HIGHLIGHTS


நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக வந்த பின்னர் மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்- முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி.

Senthil Kumar 2020-02-21 16:15:39    VIDEO 2506




நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக வந்த பின்னர் மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்- முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி.
புதுச்சேரி:-புதுச்சேரி மாநிலத்தில் பணத்திற்கு பதிலாக இலவச அரிசி வழங்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கை இன்று தள்ளுபடி செய்தது இதனைத்தொடர்ந்து தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடன் கருத்து தெரிவித்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி,

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மாதம் தோறும் இலவச அரிசி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தோம்.

இலவச அரிசிக்கு பதிலாக பணமாக வழங்க வேண்டுமென துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.

இலவச அரிசிக்கு பதிலாக பணமாக வழங்க வேண்டும் என்ற இருவேறு கருத்து ஏற்பட்டதால் மத்திய அரசு முடிவு எடுக்க துணைநிலை ஆளுநர் கோப்புகளை அனுப்பினார். தொடர்ந்து ஒற்றை அவியல் இலவச அரிசி வழங்க வேண்டுமென மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானை சந்தித்து வலியுறுத்தினோம் அவரும் அதை ஏற்றுக்கொண்டார் ஆனால் குடியரசு தலைவர் இலவச அரிசிக்கு பதில் பணமாக வழங்க வேண்டும் என்ற உத்தரவிட்டார்.

குடியரசு தலைவரின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நாப் வழக்கு தொடர்ந்தேன்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வந்துள்ளது. அதில், இலவச அரிசிக்கும் பதில் பணமாக வழங்க வேண்டும் என்ற குடியரசு தலைவரின் உத்தரவு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை கட்டுப்படுத்தும் என தெரிவித்துள்ளது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உத்தரவை ஏற்றுக்கொண்டுள்ளார்கள், எங்களது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எந்த சூழ்நிலையிலும் மாநில அரசின் கொள்கை பணத்திற்கு பதில் இலவச அரிசி வழங்க வேண்டும் என்பது தான்.

முழுமையான தீர்ப்பு வந்த பின்னர் அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மேலும் அருணாச்சல பிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் மாநில அரசை குடியரசு தலைவர் டிஸ்மிஸ் செய்ய உத்தரவிட்ட பின்னர் நீதிமன்றத்தில் எதிராக தீர்ப்பு வழங்கி உள்ளது குடியரசு தலைவரின் தீர்ப்பு இறுதியானது அல்ல எனவும் தெரிவித்தார் முதலமைச்சர் நாராயணசாமி. .




Related News

video

புதுச்சேரியை ஒட்டிய தமிழக பகுதியான கோட்டகுப்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கோட்டகுப்பதிலிருந்து புதுச்சேரி வரும் நான்கு சாலைக்கு சீல் வைக்கப்பட்டது...
Senthil Kumar 2020-04-05 16:01:39
புதுச்சேரி : புதுச்சேரி அரியாங்குப்பம் மற்றும் திருவண்டார்கோவில் பகுதியை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதனையடுத்து அந்த பகுதிகளை மாவட்ட நிர்வாகம் சீல் வைக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்டுள்றனர். இந்நிலையில் புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக பகுதியான கோட்டகுப்பம் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கோட்டகுப்பம் பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு வர கூடிய நான்கு சாலைகளைகளையும் மாவட்ட ஆட்சியர் அருண் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து முத்தியால்பேட் மார்கெட் வீதி உள்ளிட்ட தமிழக பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டனுடன் ஆட்சியர் அருண் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் உறுதியளித்தார்.
புதுச்சேரி, முதலியார்பேட்டையில் சாலையில் கொரோனா வைரஸின் பிரமாண்டமான படத்தை வரைந்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் இறங்கியுள்ளார்...
Senthil Kumar 2020-04-05 16:01:36
புதுச்சேரி : கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் வரும் 14-ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், தேவையின்றி சிலர் வெளியே நடமாடுகின்றனர்.
ஊரடங்கு உத்தரவு வாட்ஸ்அப் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்து வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்...
Senthil Kumar 2020-03-30 16:16:49
புதுச்சேரி : ஊரடங்கு உத்தரவு வாட்ஸ்அப் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்து வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்
புதுச்சேரியில் கிருமாம்பாக்கம் அருகே அரசு காரும் ஆம்புலன்ஸூம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆம்புலன்ஸில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்...
Senthil Kumar 2020-03-30 16:16:09
புதுச்சேரி : புதுச்சேரியில் கிருமாம்பாக்கம் அருகே அரசு காரும் ஆம்புலன்ஸூம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆம்புலன்ஸில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் ஓட்டுநர் உட்பட மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநில அஇஅதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., அவர்கள் சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்தற்க்கான காரணங்களை செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது...
Senthil Kumar 2020-03-30 13:43:28
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அஇஅதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., அவர்கள் சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்தற்க்கான காரணங்களை செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
பரபரப்பான சுழ்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது...
Senthil Kumar 2020-03-30 13:34:23
புதுச்சேரி : பரபரப்பான சுழ்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது..அடுத்த மூன்று மாதத்திற்கான 2042 கோடி நிதிக்கான இடைக்கால பட்ஜெட்டினை முதல்வர் நாராயணசாமி பேரவையில் தாக்கல் செய்தார்..
புதுச்சேரியில் இன்று முதல்வர் நாராயணசாமி அவர்கள் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்பு பேட்டி அளித்தார்...
Senthil Kumar 2020-03-30 13:32:56
புதுச்சேரி : புதுச்சேரியில் இன்று முதல்வர் நாராயணசாமி அவர்கள் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் புதுச்சேரியில் கொரோனா வைரஸ் காய்ச்சல் சம்மந்தமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே பொது மக்கள் அனைவரும் வெளியே செல்லாமல், வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், தற்போது புதுச்சேரியில் ஆங்காங்கே கிருமிநாசினி மருந்து பொது பணித்துறை ஊழியர்கள் மூலம் ஒவ்வொரு வீதியில் தெளித்து வருகிறார்கள். தற்போது கொரோனா தாக்கம் இது வரை புதுச்சேரியில் யாருக்கு இல்லை. மேலும் புதுச்சேரிக்கு வெளியூர்களில் இருந்து வந்த 1124 பேரையும் தனிமைப்படுத்தி வருகிறோம். தற்போது மத்திய அரசு, மருந்து மற்றும் உபகரணங்களை வாங்க ரூ. 17.5 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. நாங்கள் புதுச்சேரி மாநில மக்களுக்காக ரூ.200 கோடி வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். புதுச்சேரி மக்களை கொரோனா வைரஸ் காய்ச்சலில் இருந்து காப்பாற்ற முழுமையாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்று பேட்டி அளித்தார்.

गौशाला पर कब्जा करने के बाद बनेंगे इस पर मैरिज होम
Root News of India 2020-03-16 20:46:15
मथुरा, 16 मार्च 2020, (आरएनआई )। भाजपाईयों ने सत्ता की लाठी के सहारे भाजपा कार्यालय के नाम पर गौशाला की दुकानों पर कब्जा कर लिया बल्कि 500 करोड़ से अधिक की सम्पत्ति पर कब्जा करने के लिये विरोध करने वालों के खिलाफ पार्टी कार्यालय की दीवार तोड़कर फर्नीचर चोरी का मामला भी दर्ज करा दिया गया। लेकिन पुलिस-प्रशासन सत्ता के दबाव में मौन साधे हुए है तो भाजपा नेताओं के साथ विपक्षी नेताओं-भूमाफियाओं के बीच टकराव के हालात नजर आ रहे हैं। जिसमें घटना स्थल पर पुलिस तैनात कर दी गई है।
বিধায়ক কোটার টাকা আত্মসাৎ করার অভিযোগ
Root News of India 2020-03-03 10:46:59
বিধায়ক কোটার টাকা স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগ মালদার রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করে কোনো ফল না হওয়ায় এবার বিধায়কের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করলেন এলাকার তৃণমূল কর্মী। বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাকে গ্রেপ্তারের দাবিতে সরব এলাকার জেলা পরিষদ সদস্য। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরের মধ্যে আবার প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল তৃণমূলের। গোটা বিষয়টি নিয়ে তিনি কিছু বলবেন না বলে জানিয়েছেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়।
50 लाख का स्टाम्प चोरी का मामला, केस दर्ज
Pranjal Gupta 2020-03-02 15:41:05
पीलीभीत, 2 मार्च 2020, (आरएनआई )। यूपी के पीलीभीत जिले में शहर में AIG स्टाम्प व रजिस्ट्रेशन ने बड़ी कार्रवाई करते हुए शहर के नामचीन शराब कारोबारी सतीश जायसवाल पर 50 लाख रुपए के स्टाम्प चोरी को पकड़ कर जिलाधिकारी न्यायालय में केस दर्ज कराया है। मुख्यमंत्री से हुई शराब कारोबारी की शिकायत के बाद AIG स्टाम्प द्वारा बड़ी कार्रवाई कर जांच रिपोर्ट जिलाधिकारी न्यायालय को पेश की गई। वहीं रिपोर्ट के आधार पर शराब कारोबारी के खिलाफ कोर्ट में सम्मन जारी कर दिया है। तस्वीरों में साफ तौर से बनाई गई अवैध कालोनी में हुई प्लाटिंग को आप जरा गौर से देखिए थाना सुनगढ़ी क्षेत्र के अंतर्गत शहर से सटी वनकटी रोड पर स्थित गांव बिलगांव के बाहर चुंगी में ग्राम समाज की मरघट की जमीन को सतीश जायसवाल ने अपनी निजी जमीन से बदल कर मान्या डवलपर्स फर्म के नाम हस्तांतरण कर प्लाट बेंच दिए। मामले में मुख्यमंत्री से शिकायत के बाद 18 जून 2018 में शमशान भूमि से व्यक्तिगत जमीन को बदल कर सतीश जायसवाल ने फर्म के नाम से बेंच कर करोड़ो रुपये के राजस्व (इनकम टैक्स) की चोरी कर घोटाला किया। वहीं तत्कालीन sdm रही वंदना त्रिवेदी ने विनिमय को अवैध करार देते हुए सात साल पुराने आदेश को निरस्त कर दिया। वहीं न्यायालय सह आयुक्त की बड़ी कार्रवाई के बाद से शहर के भूमाफियाओं में हड़कम्प मचा हुआ है। अब देखना यह है कि जिलाधिकारी न्यायालय में शराब कारोबारी के खिलाफ़ स्टाम्प चोरी मामले में दर्ज हुए केस में किस तरह से अग्रिम कार्रवाई की जाएगी। वही न्यायालय सहायक आयुक्त रजिस्ट्रार ने बताया कि मुख्यमंत्री से शिकायत के बाद मेरे द्वारा मामले की जांच गई जिसमें डीड के आधार पर 50 लाख रुपए के स्टाम्प की चोरी की गई थी जिसको लेकर डीड मान्या डवलपर्स के नाम पर dm कोर्ट में केस दर्ज कर रिपोर्ट पेश की गई है।
মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দরে প্রতি মাসে ১কোটি ৯৪ লক্ষ ৪০ হাজার টাকার তোলাবাজির অভিযোগ।
Root News of India 2020-03-02 13:21:26
মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দরে প্রতি মাসে ১কোটি ৯৪ লক্ষ ৪০ হাজার টাকার তোলাবাজির অভিযোগ। অভিযোগের তীর এলাকার দুই তৃণমূল নেতা প্রসুন ঘোষ ও চন্দন ঘোষের বিরুদ্ধে। জেলার জেলাশাসক ও পুলিশ সুপার কাছে বারবার অভিযোগ জানিয়ে কোন লাভ না হওয়ায় এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন লরি মালিকেরা। মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন সীমান্তে চলাচলকারি লরি মালিকদের সংগঠন গৌড় ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন।ঘটনায় চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। গোটা ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জেলার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও কংগ্রেস বিধায়ক মুত্তাকিন আলম।
ஆரோவில்லில் 20வது குதிரையேற்ற போட்டி நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
Senthil Kumar 2020-02-27 14:05:59
புதுச்சேரி அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில்லில் கடந்த 2000ம் ஆண்டு முதல் வருடந்தோறும் குதிரையேற்றப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 20-ம் ஆண்டு குதிரையேற்றப் போட்டி நாளை (28ம் தேதி) தொடங்கி 1ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. ஆரோவில் குதிரையேற்றப் போட்டி என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டி, ஆரோவில் ரெட் எர்த் குதிரையேற்றப் பள்ளியில் நடக்கிறது. இதில் சென்னை, கோவை, திருப்பூர், பெங்களூரு, புதுச்சேரி, ஊட்டி உள்ளிட்ட 12 கிளப்களை சேர்ந்த 60 குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்கின்றனர்.
புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அதிகாரிகளின் துணையோடு அவரின் அபகரிக்க முயற்சிப்பவர்களை கண்டித்தும் அதன்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விஸ்வகர்மா சங்கங்களின் கூட்டமைப்பினர் பேரணியாக வந்து துணைநிலை ஆளுநர் இடம் மனு அளித்தனர்.
Senthil Kumar 2020-02-27 14:05:56
புதுச்சேரி : புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அதிகாரிகளின் துணையோடு அவரின் அபகரிக்க முயற்சிப்பவர்களை கண்டித்தும் அதன்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விஸ்வகர்மா சங்கங்களின் கூட்டமைப்பினர் பேரணியாக வந்து துணைநிலை ஆளுநர் இடம் மனு அளித்தனர்.
2020-ம் ஆண்டை செவிலிநர் ஆண்டாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததை தொடர்ந்து செவிலியர்களின் பங்கின் முக்கியத்துவம் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் புதுச்சேரியில் நடைபெற்ற செவிலியர் பேரணியில் 1000-க்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Senthil Kumar 2020-02-27 14:05:40
2020-ம் ஆண்டை செவிலிநர் ஆண்டாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததை தொடர்ந்து செவிலியர்களின் பங்கின் முக்கியத்துவம் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் புதுச்சேரியில் நடைபெற்ற செவிலியர் பேரணியில் 1000-க்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புதுச்சேரி உழவர்கரை தொகுதியில் மாணவர்கள் விவசாயிகள் வளர்ச்சிக்காக ரமேஷ் அறக்கட்டளை துவக்கம்.
Senthil Kumar 2020-02-26 18:29:26
புதுச்சேரி : புதுச்சேரி உழவர்கரை தொகுதியில் மாணவர்கள் விவசாயிகள் வளர்ச்சிக்காக ரமேஷ் அறக்கட்டளை துவக்கம்.
புதுச்சேரி அருகே காதலித்த பெண்ணின் இறப்பிற்கு வந்த காதலனை கடத்திச்சென்று கொடூரமாக வெட்டியும், எரித்தும் கொண்ட கொலையாளிகள்... கொலையாளிகள் 7 பேர் கைது...ஒருவருக்கு வலைவீச்சு...
Senthil Kumar 2020-02-26 13:35:20
புதுச்சேரி அருகே காதலித்த பெண்ணின் இறப்பிற்கு வந்த காதலனை கடத்திச்சென்று கொடூரமாக வெட்டியும், எரித்தும் கொண்ட கொலையாளிகள்... கொலையாளிகள் 7 பேர் கைது...ஒருவருக்கு வலைவீச்சு...
புதுச்சேரி திப்பு சாகிப் வீதியை சேர்ந்தவர் இருதயராஜ். இவர் பிளம்பர் இவர் அங்குள்ள ஒரு வீட்டில் இரண்டாவது மாடியில் போக்கியத்திற்கு வசித்து வருகிறார் 2019ஆம் ஆண்டு வீட்டில் இருந்தபோது பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்திருந்த அந்தோணி உள்ளிட்ட 6 பேர் இருதயராஜ் சந்தித்து வீட்டை காலி செய்யுமாறு கூறியதாக தெரிகிறது
Senthil Kumar 2020-02-26 13:35:10
புதுச்சேரி : புதுச்சேரி திப்பு சாகிப் வீதியை சேர்ந்தவர் இருதயராஜ். இவர் பிளம்பர் இவர் அங்குள்ள ஒரு வீட்டில் இரண்டாவது மாடியில் போக்கியத்திற்கு வசித்து வருகிறார் 2019ஆம் ஆண்டு வீட்டில் இருந்தபோது பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்திருந்த அந்தோணி உள்ளிட்ட 6 பேர் இருதயராஜ் சந்தித்து வீட்டை காலி செய்யுமாறு கூறியதாக தெரிகிறது
மிசன் ஸ்மைல் நிறுவனமும் புதுச்சேரி நியூ மெடிக்கல் சென்டரும் இணைந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான உதட்டு பிளவு, அண்ண பிளவு-கான இலவச மருத்துவ முகாம்...
Senthil Kumar 2020-02-23 13:05:21
புதுச்சேரி : மிசன் ஸ்மைல் நிறுவனமும் புதுச்சேரி நியூ மெடிக்கல் சென்டரும் இணைந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான உதட்டு பிளவு, அண்ண பிளவு-கான இலவச மருத்துவ முகாம்...
புதுச்சேரி மாநில அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு மாநில முதலமைச்சர் நாராயணசாமி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
Senthil Kumar 2020-02-23 10:05:00
புதுச்சேரி : புதுச்சேரியில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடைபெற்றது. 55வயது முதல் 75வயது வரை 5பிரிவுகளாக ஆடவர் பிரிவில் நடத்தப்பட்ட இப்போட்டியில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 75க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களின் கட்டு உடம்பை காட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் பல்வேறு பிரிவுகளின் முதலிடம் பிடித்த மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற பாஸ்கருக்கு மாநில முதலமைச்சர் நாராயணசாமி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக வந்த பின்னர் மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்- முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி.
Senthil Kumar 2020-02-21 16:15:39
புதுச்சேரி:-புதுச்சேரி மாநிலத்தில் பணத்திற்கு பதிலாக இலவச அரிசி வழங்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கை இன்று தள்ளுபடி செய்தது இதனைத்தொடர்ந்து தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடன் கருத்து தெரிவித்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி,

Top Stories

Home | Privacy Policy | Terms & Condition | Why RNI?
Positive SSL