HIGHLIGHTS


पुलिस एवं फायर ब्रिगेड द्वारा मथुरा के कोचिंग सेंटरों में मारा छापा

Root News of India 2019-05-27 16:46:53    VIDEO 29608679




पुलिस एवं फायर ब्रिगेड द्वारा मथुरा के कोचिंग सेंटरों में मारा छापा
मथुरा, 27 मई (आरएनआई) | पुलिस एवं फायर ब्रिगेड द्वारा मथुरा के कोचिंग सेंटरों में मारा छापा।




Related News

video

सरकारी क्वार्टर पर राजनैतिक पार्टी का जनसंपर्क कार्यालय।
Root News of India 2020-01-21 10:49:31
नागपुर, 21 जनवरी 2020, (आरएनआई )। पाटणसांवगी खदान के WCL क्वार्टर पर कंपनी मे काम करने वाले कर्मचारी ने सरकारी क्वार्टर पर राजनैतिक पार्टी का जनसंपर्क कार्यालय खोल रखा है। कार्यालय के खुलने से कई प्रश्न सामने आ रहे हैं कि क्या कोई सरकारी कर्मचारी सेवाकाल के दौरान किसी पार्टी विशेष का सार्वजनिक तौर पर समर्थन कर सकता है ? यह प्रश्न बना हुआ है। वहीं इस विषय के संबंध मे पुंछने पर कंपनी की तरह से कोई प्रतिक्रिया अभी तक सामने नही आयी है।
प्रदर्शन के दौरान भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं ने महिला डिप्टी कलेक्टर की चोटी खींची
Naveen Modi 2020-01-19 17:35:20
राजगढ़, 19 जनवरी 2020, (आरएनआई )। मध्य प्रदेश के राजगढ़ में रविवार को संशोधित नागरिकता कानून के समर्थन में बीजेपी के प्रदर्शन के दौरान एक महिला अधिकारी प्रदर्शनकारियों का कॉलर पकड़कर उन्हें पीटती दिखीं। इस दौरान उनके साथ बदसलूकी भी हुई। भीड़ में किसी प्रदर्शनकारी ने महिला अधिकारी के बाल खींच दिए। अब इस पूरे मामले को लेकर बीजेपी हमलावर हो गई है। पूर्व मुख्यमंत्री शिवराज सिंह चौहान ने बीजेपी कार्यकर्ताओं पर बल प्रयोग का आरोप लगाते हुए कहा है कि कमलनाथ सरकार नागरिकों को दबाने के लिए अफसरों का सहारा ले रही है। कुछ अफसरों पर चाटुकारिता के नशे में सीमाएं लांघने का आरोप लगाते हुए चौहान ने उन्हें चेतावनी दी है कि वे न भूले कि कोई सरकार स्थायी नहीं होती।
புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாமினை மணிமேகலை அரசு உயர்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
Senthil Kumar 2020-01-19 12:05:00
புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெற்று வருகிறது. மொத்தம் 452 மையங்களில் நடைபெறும் முகாம்கள் மூலம் 5 வயதுக்குட்பட்ட சுமார் 88 ஆயிரம் ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட உள்ளது. இதற்காக அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு பொது மருத்துவமனைகள், சமுதாய நலவழி மையங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், பஸ் நிலையம், ரயில் நிலையம், எல்லை நுழைவு வாயில்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இப்பணியை நெல்லித்தோப்பு மணிமேகலை அரசு உயர்நிலைப்பள்ளியில் முதலமைச்சர்ர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டு தொடங்கி வைத்தனர்.
ओडिशा के कटक में ट्रेन हादसा, पटरी से उतरी मुंबई-भुवनेश्वर लोकमान्य तिलक एक्सप्रेस
Root News of India 2020-01-16 08:44:13
कटक, 16 जनवरी 2020, (आरएनआई )। ओडिशा के कटक में गुरुवार सुबह एक बड़ा रेल हादसा हुआ. यहां मुंबई-भुवनेश्वर लोकमान्य तिलक टर्मिनस एक्सप्रेस पटरी से उतर गई. इस हादसे में 16 से अधिक लोग घायल हो गए हैं, जिन्हें अस्पताल में भर्ती कराया गया है. ये हादसा घने कोहरे की वजह से हुआ, जहां एक खड़ी हुई मालगाड़ी में ट्रेन ने टक्कर मार दी.
புதுச்சேரி முதல்வர் நாராயாணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ புகார் கூறிய விவகாரம் - சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி விவாதிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து பாஜக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சாமிநாதன் பேட்டி...
Senthil Kumar 2020-01-15 08:19:49
புதுச்சேரி : புதுச்சேரி முதல்வர் நாராயாணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ புகார் கூறிய விவகாரம் - சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி விவாதிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து பாஜக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சாமிநாதன் பேட்டி.
புதுச்சேரியில் புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட வலியுறுத்தியும் ...
Senthil Kumar 2020-01-13 13:58:19
புதுச்சேரியில் புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட வலியுறுத்தியும், போகியின் போது ரப்பர், டயர் பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க கூடாது என கோரி 15 தன்னார்வலர்கள் புதுச்சேரியில் மோட்டார் சைக்களில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்.
पश्चिम बंगाल: नैहाटी में भीषण विस्फोट
Root News of India 2020-01-09 17:15:16
कोलकाता, 09 जनवरी 2020, (आरएनआई )। पश्चिम बंगाल में उत्तर 24 परगना जिले के नैहाटी में गुरुवार को एक बार फिर भीषण विस्फोट होने की घटना प्रकाश में आई है। पुलिस इस दिन अवैध पटाखा कारखानों से जब्त बारूद और पटाखों को बिना किसी विशेषज्ञ की मदद के बिना ही निष्क्रिय करने पहुंची तभी यह हादसा हुआ। धमाके की तीव्रता इतनी ज्यादा थी कि कई किलोमीटर दूर हुगली जिले के चुंचुड़ा नगरपालिका के 12 और 13 नंबर वार्ड तक कंपन महसूस किया गया। कई घरों में दरार पड़ गई और खिड़की के कांच टूट गए। धमाके की जद में आने से पुलिस की दो गाड़ियों में भी आग गई गई। इसके बाद विस्फोटकों को निष्क्रिय करने की प्रक्रिया को अविलंब रोकने का निर्देश दिया गया है।
புதுச்சேரிக்கு புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக வெளிமாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு இன்றி கண்ணியமாக நடத்த காவல் துறைக்கு என்றும் உரிய பாதுகாப்பு கொடுக்கவும் உத்தரவு என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Senthil Kumar 2019-12-30 13:05:19
புதுச்சேரி : புதுச்சேரிக்கு புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக வெளிமாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு இன்றி கண்ணியமாக நடத்த காவல் துறைக்கு என்றும் உரிய பாதுகாப்பு கொடுக்கவும் உத்தரவு என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் துணைநிலை ஆளுநரை சந்தித்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பற்றி புகார் மனு கொடுத்தார்.
Senthil Kumar 2019-12-30 13:05:09
புதுச்சேரி : அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் துணைநிலை ஆளுநரை சந்தித்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பற்றி புகார் மனு கொடுத்தார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தனித்தனியாக அப்புறப்படுத்த நீலம் மற்றும் பச்சை வண்ணத்தில் குப்பைத் தொட்டிகளை துப்புரவு பணியாளர்களுக்கு புதுச்சேரி நகராட்சி மூலம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
Senthil Kumar 2019-12-30 13:05:00
புதுச்சேரி : தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தனித்தனியாக அப்புறப்படுத்த நீலம் மற்றும் பச்சை வண்ணத்தில் குப்பைத் தொட்டிகளை துப்புரவு பணியாளர்களுக்கு புதுச்சேரி நகராட்சி மூலம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
புதுச்சேரி மீனவர் மர்ம கும்பலால் 8 -ம் தேதி வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவம் உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு...
Senthil Kumar 2019-12-29 13:50:26
புதுச்சேரி : புதுச்சேரி மீனவர் மர்ம கும்பலால் 8 -ம் தேதி வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவம் உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.
புதுச்சேரியில் கேசினோ, லாட்டரி ஆகியவைகள் புதுச்சேரிக்கான வளர்ச்சியா என்ற கிரண்பேடியின் கேள்விக்கு சுற்றுலாவினரின் விரும்பத்தை அரசு நிறைவேற்றும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்...
Senthil Kumar 2019-12-27 16:25:41
புதுச்சேரியில் கேசினோ, லாட்டரி ஆகியவைகள் புதுச்சேரிக்கான வளர்ச்சியா என்ற கிரண்பேடியின் கேள்விக்கு சுற்றுலாவினரின் விரும்பத்தை அரசு நிறைவேற்றும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று பாரதிய ஜனதா கட்சியினர், கட்சி தலைவர் சாமிநாதன் அவர்கள் தலைமையில் ...
Senthil Kumar 2019-12-27 16:25:35
புதுச்சேரியில் இன்று பாரதிய ஜனதா கட்சியினர், கட்சி தலைவர் சாமிநாதன் அவர்கள் தலைமையில், மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திட்ட மசோதாவுக்கு ஆதரவு தர வலியுறுத்தி அமைதியான முறையில் பேரணி நடத்தினார்கள். புதுச்சேரி சுதேசி மில் அருகில் இன்று 1000க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கட்சியின் தலைவர் சாமிநாதன் அவர்கள் தலைமையில், மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறியும், இந்த சட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் என்றும், பொது மக்கள் ஆகிய நீங்கள் ஆதரவு தரவேண்டும் என்று அமைதியான முறையில் பேரணி நடத்தினார்கள். இந்த குடியுரிமை திட்ட மசோதாவுக்கு ஆதரவு தர வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக கட்சி, பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் மக்கள் பதிவேடு சட்டம் ஆகியவற்றை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு ...
Senthil Kumar 2019-12-27 16:25:28
புதுச்சேரி : மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் மக்கள் பதிவேடு சட்டம் ஆகியவற்றை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றன இந்த நிலையில் இன்று கோட்டக்குப்பம் அனைத்து கட்சி கூட்டணி கட்சி அனைத்து திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் இக்கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
புதுச்சேரி புதுவை கடை வீதிகளில் கிறிஸ்துமஸ் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
Senthil Kumar 2019-12-19 13:10:45
புதுச்சேரி புதுவை கடை வீதிகளில் கிறிஸ்துமஸ் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் உள்ள கிரிக்கெட் துறையில் புதுச்சேரியை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி
Senthil Kumar 2019-12-19 13:10:41
புதுச்சேரியில் உள்ள கிரிக்கெட் துறையில் புதுச்சேரியை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி"பாரதிதாசன் புதுச்சேரி கிரிக்கெட் வீரர்கள் அமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம். புதுச்சேரி சுதேசி மில் அருகில் இன்று "பாரதிதாசன் புதுச்சேரி கிரிக்கெட் வீரர்கள் அமைப்பு சார்பில் திடீர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். மேலும் புதுச்சேரியில் பிறந்தவர்களுக்கு கிரிக்கெட் சங்கத்தில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி அவர்களிடம் மனுக்கள் கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இன்று கோஷங்களை எழுப்பி உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். பின்பு பாரதிதாசன் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் ரமேஷ் என்பவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் புதுச்சேரி அருகே சேதராப்பட்டு பகுதியில் உள்ள துத்திப்பட்டு இடத்தில் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் புதுச்சேரியில் முதல் முறையாக ரஞ்சி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது என்றும், இதில் புதுச்சேரி மண்ணில் பிறந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாமல், வெளி மாநிலங்களில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளதாகவும், இது சம்பந்தமாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவர்களிடம் மனுக்கள் கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறோம் என்று பேட்டி அளித்தார். பேட்டி: ரமேஷ்.
புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 10 குடும்பங்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நல உதவியாக வீடு கட்டித்தரும் திட்டத்தினை தனியார் தொண்டு நிறுவனம் செய்தது.
Senthil Kumar 2019-12-19 13:10:39
புதுச்சேரி .. புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 10 குடும்பங்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நல உதவியாக வீடு கட்டித்தரும் திட்டத்தினை தனியார் தொண்டு நிறுவனம் செய்தது.
ஆட்சியே கவிழ்ந்தாலும் புதுச்சேரி மாநிலத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அமுல்படுத்த மாட்டோம் என முதலமைச்சர் நாராயணசாமி ஆவேசமாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
Senthil Kumar 2019-12-17 13:06:20
புதுச்சேரி : ஆட்சியே கவிழ்ந்தாலும் புதுச்சேரி மாநிலத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அமுல்படுத்த மாட்டோம் என முதலமைச்சர் நாராயணசாமி ஆவேசமாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
CM Biplab Kumar Dev Reaction on Anti-CAB Protest
Suman Debnath 2019-12-11 17:09:50
Agartala, 11-12-2019, (RNI): Controversial Citizenship Amendment Bill (CAB) introduced by BJP Govt in the Parliament continues to instigate massive protest across the State Tripura. CM Biplab Kumar Dev Reaction on Anti-CAB Protest.
இந்தியாவில் வெங்காய விலை உயர்வு அதிகரித்ததை அடுத்து பல்வேறு கட்சியினர் போராட்டங்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் இதற்கிடையே வெங்காய விலை தொடர்பாக ...
Suman Debnath 2019-12-11 16:33:09
புதுச்சேரி ... இந்தியாவில் வெங்காய விலை உயர்வு அதிகரித்ததை அடுத்து பல்வேறு கட்சியினர் போராட்டங்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் இதற்கிடையே வெங்காய விலை தொடர்பாக புதுச்சேரியில் மார்க்கெட்டில் வெங்காய மூட்டை திருடிய நபரை கட்டிவைத்து மார்க்கெட் வியாபாரிகள் தாக்குதல் நடத்திய சம்பவமும் அரங்கேறியது இந்நிலையில் இன்று புதுச்சேரி மார்க்கெட்டில் வெங்காய விலை இன்று குறைந்துள்ளது இன்றைய நிலவரப்படி நிலவரம் ஒரு கிலோ 80 முதல் 140 ரூபாய் வரை விற்பனை...

Top Stories

Home | Privacy Policy | Terms & Condition | Why RNI?
Positive SSL